உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்கள் வெளியிமாறு ஆர். ரி. ஐ. உத்தரவு

e0aeb5e0af86e0aeb3e0aebfe0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81 e0ae95e0ae9fe0aea9e0af8d e0ae92e0aeaae0af8de0aeaae0aea8e0af8de0aea4e0ae99 | Pathivu News

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, இதுவரை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்த மூன்று வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்களை வெளியிட வெளிநாட்டு வளங்கள் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சுவுஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடன் ஒப்பந்தங்கள் வெளியிட முடியாதவை என்ற வெளிநாட்டு வளங்கள் துறைதரப்பின் வாதத்தைக் நிராகரித்து, மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமையை முன்னிலைப்படுத்தியது.

குறிப்பாக, கம்பஹா மினுவாங்கொட குடிநீர் திட்டம், தென்கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்தி திட்டம் மற்றும் 2017-ல் சீனா அபிவிருத்தி வங்கியுடன் கட்டான குடிநீர் திட்டத்துக்கான கடன் ஒப்பந்தங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று ஆணைக்குழு உத்தரவிட்டது.

தொலைநோக்கு கடன் ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது பொது நலனுக்குத் தொடர்புடையது.

சில திட்டங்களில் மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டதாலும், மக்கள் கடன் திருப்பிச் செலுத்தும் சுமையில் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டு வளங்கள் துறை தனது உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், தகவல் அதிகாரியும் சம்பந்தப்பட்ட பொது அதிகாரியும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்று ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp