செம்மணியில் கோர விபத்து – மூவர் வைத்தியசாலையில்..!
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக...









