நாட்டில் அரிசி பற்றாக்குறை இல்லையென்கிறது அரசு ஆனால் களநிலைவரம் வேறுப்பட்டுள்ளது
கொழும்பு மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் அரிசி பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும், தற்போது நாட்டில் எந்தவிதமான அரிசி பற்றாக்குறையும் இல்லை என்று வர்த்தகம், வாணிபம்...









