கல்வி மாற்றங்கள் பின்னணியில் அரசுப் பணம் வீணடிப்பு – ரோஹிணி குமாரி குற்றச்சாட்டு
ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான நிதி இழப்புகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கி மக்கள் சக்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆனைக்குழுவில் முறையிட பரிசீலிக்கிறதென...









