உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை பாதை புதுமை… புதிய கல்வி சீர்திருத்தம் – முதலாம் தரம் 29 இல் ஆரம்பம்

2026 கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை கல்வி கால அட்டவணை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்