புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என கனேடியப் பிரதமர் தெரிவிப்பு!
பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடிய வாழ் தமிழர்களும் இலங்கையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவ்வாறானவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவைத்...









