e0ae85e0aea8e0af81e0aeb0e0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae86e0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d e0ae95e0aebee0ae9fe0af8de0ae9fe0af81 | Pathivu News
செய்திகள்

அநுரவுக்கு ஆட்டம் காட்டும் உதய கம்மன்பில அடுத்து அறிக்கையை திங்கட்கிழமை வெளியிடுவதாக அறிவிப்பு

நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ்...
  • BY
  • Oct 22, 2024 - 05:13 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0aeb2e0af8de0ae95e0aeb2e0af88e0ae95e0af8de0ae95e0aeb4e0ae95 e0aeaee0aebee0aea3e0aeb5e0aeb0e0af8d | Pathivu News
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளராக சி.சிவகஜன் தெரிவு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும்...
  • BY
  • Oct 21, 2024 - 04:54 PM
  • 0 Comment
e0ae89e0aea4e0aeaf e0ae95e0aeaee0af8de0aeaee0aea9e0af8de0aeaae0aebfe0aeb2 e0aeaae0af8ae0aea4e0af81e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 | Pathivu News
செய்திகள்

உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்- கர்தினால் மல்கம் ரஞ்சித்.

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
  • BY
  • Oct 21, 2024 - 03:46 PM
  • 0 Comment
e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af8d e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1e0aeaee0af8d | Pathivu News
செய்திகள்

சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வார் என முன்னாள் எம்.பி சரவணபவன் ஆருடம்.

ஏதாவது முக்கிய விடயங்கள் என்றால் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு சுகயீனம் ஏற்பட்டுவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் உரிமையாளருமான சரவணபவன்...
  • BY
  • Oct 21, 2024 - 12:58 PM
  • 0 Comment
e0aea4e0af82e0aeafe0af8de0aeaee0af88e0aeafe0aebee0aea9 e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae8ee0aea9e0af81e0aeaee0af8d e0aeaa | Pathivu News
செய்திகள்

‘தூய்மையான இலங்கை’ எனும் பெயரில் வேலைத் திட்டம் ஸ்டார்ட்.

‘தூய்மையான இலங்கை’ என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் போது ‘சுற்றுச் சூழலை இலக்காக கொண்டே இந்த...
  • BY
  • Oct 21, 2024 - 12:14 PM
  • 0 Comment
e0ae88e0aeb8e0af8de0ae9fe0ae9fe0aeb0e0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0af81e0ae9fe0aea9e0af8d e0ae9ce0aea9 | Pathivu News
செய்திகள்

ஈஸ்டடர் தாக்குதலுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நண்பர்களும் உள்ளனர்.

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பிலான 2 அறிக்கைகளையும் வெளியிட விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இமாம் மற்றும் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையில் ஜனாதிபதிக்கு...
  • BY
  • Oct 21, 2024 - 11:56 AM
  • 0 Comment
e0ae88e0aeb8e0af8de0ae9fe0af8de0ae9fe0aeb0e0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0aebfe0aea9e0af8d e0ae9ae0af82e0aea4 | Pathivu News
செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாரென உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம்...
  • BY
  • Oct 21, 2024 - 11:42 AM
  • 0 Comment
e0ae9ae0aeaee0af8de0aeaae0aea8e0af8de0aea4e0aeb0e0af8d e0aeaae0af8be0aea9e0aebee0aeb0e0af8d e0ae95e0af82e0ae9fe0af8de0ae9fe0aeaee0af88 | Pathivu News
செய்திகள்

சம்பந்தர் போனார் கூட்டமைப்பும் போச்சு- கருணா கவலை

  தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கியதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அந்தக்...
  • BY
  • Oct 20, 2024 - 02:23 PM
  • 0 Comment
e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af81 | Pathivu News
செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு

பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச ஊழியர்கள் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆராய்ந்தனர் யாழ்ப்பாண...
  • BY
  • Oct 20, 2024 - 02:06 PM
  • 0 Comment
e0aeb0e0aea3e0aebfe0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81 20 e0ae85e0aeb0e0ae9a e0aeb5e0aebee0ae95e0aea9e0ae99e0af8de0ae95e0aeb3e0af81 | Pathivu News
செய்திகள்

ரணிலுக்கு 20 அரச வாகனங்களும் 16 சமையல்காரர்களும் வேண்டுமாம்? அநுர மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்களுடன் பல சலுகைகளை கோரினாராம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதனை மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அநுர...
  • BY
  • Oct 20, 2024 - 12:46 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊