e0aeafe0af81e0aea4e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebee0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0aebfe0aeb4e0aea8e0af8de0aea4 e0aeaee0ae95 | Pathivu News
செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து...
  • BY
  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comment
e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0ae95 e0ae9ae0aebe | Pathivu News
செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
  • BY
  • Nov 4, 2024 - 11:18 AM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeaee0af80e0aea9e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News
செய்திகள்

திருகோணமலை மீனவர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவிகளை வழங்கியது.

  இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்த இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இந்தியா வழங்கி வைத்துள்ளது. திருமலை...
  • BY
  • Nov 4, 2024 - 10:57 AM
  • 0 Comment
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d 80 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae95e0af87e0aeb0 | Pathivu News
செய்திகள்

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்படடுள்ளது.

  கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ...
  • BY
  • Nov 4, 2024 - 10:44 AM
  • 0 Comment
e0ae88e0aeb4e0aea4e0af8d e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0aebee0aea9 e0aea8e0aebfe0aeb0e0aea8e0af8de0aea4e0aeb0 | Pathivu News
செய்திகள்

ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு பொது வாக்கெடுப்பு விஜய் கட்சி தீர்மானம்.

இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என த.வெ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டுள்ளது ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை...
  • BY
  • Nov 3, 2024 - 05:34 PM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1e0af81e0aeb3e0af8de0aeb3 e0aeb5e0af86e0aeb3e0aebfe0aea8e0aebee0ae9f | Pathivu News
செய்திகள்

இலங்கை பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது

நடப்பு ஆண்டு ஜூன் மாத முடிவில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல்...
  • BY
  • Nov 3, 2024 - 11:52 AM
  • 0 Comment
e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aea9e0af8d e0aeaee0af81e0aea4e0aeb2e0aebee0aeb5e0aea4e0af81 e0aeb5 | Pathivu News
செய்திகள்

ஜேவிபி அரசின் முதலாவது வரவு – செலவு திட்டம் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும்...

ஜனாதிபதி அநுரகுமார அரசின் கன்னி வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன சர்வதேச நாணய நிதியத்துடனான வொஷிங்கடன்...
  • BY
  • Nov 3, 2024 - 08:41 AM
  • 0 Comment
e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aea9e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aeb5e0aebe | Pathivu News
செய்திகள்

ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரதேசத்தில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற பிரதமர் வருகை தரவுள்ளார். நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம்...
  • BY
  • Nov 2, 2024 - 04:58 PM
  • 0 Comment
e0ae95e0af88e0aeb5e0aebfe0ae9fe0af8de0ae9f e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9 | Pathivu News
உலகம் செய்திகள்

கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம்...
  • BY
  • Nov 2, 2024 - 01:33 PM
  • 0 Comment
e0aea4e0af86e0aea9e0af8de0ae95e0af8ae0aeb0e0aebfe0aeafe0aebee0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aea8e0af8be0aeb0e0af8d | Pathivu News
உலகம் செய்திகள்

தென்கொரியாவுக்கும் நோர்வேக்கும் இலவச விசாவை சீனா அறிவித்தது.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க கடவுச்சீட்டு விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன நோக்கத்திற்கு பயணிகள் செல்கின்றார்களோ அதற்கேற்ப விசா வழங்கப்படும் வெளிநாட்டு...
  • BY
  • Nov 2, 2024 - 12:39 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊