உரிமத்துடன் துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு அமைச்சால் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீள கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ;...









