e0ae85e0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae85e0aeaee0aeb0e0af8de0aeb5e0af81 | Pathivu News
செய்திகள்

அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 3ம் திகதிக்கு ஒத்திவைப்பு

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை நிறைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து...
  • BY
  • Nov 21, 2024 - 12:44 PM
  • 0 Comment
e0aeaae0aebee0aea4e0aebee0aeb3 e0ae89e0aeb2e0ae95e0aea4e0af8d e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aea4e0aeb2e0af88e0aeb5e0aeb0e0aebe | Pathivu News
செய்திகள்

பாதாள உலகத் தமிழ் தலைவரான தமிழ் இளைஞர் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன்...

பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்...
  • BY
  • Nov 21, 2024 - 12:36 PM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88 e0aeaee0af88e0aeafe0aeaee0af8d e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0af81e0aeaee0af8d | Pathivu News
செய்திகள்

தமிழர்களை மையம் கொள்ளும் சீனா.

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த சீனத் தூதுவர் பல்வேறு தரப்பினரோடு உரையாடியதுடன் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திச் சென்றார் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத்...
  • BY
  • Nov 21, 2024 - 12:21 PM
  • 0 Comment
e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae95e0af8ae0aeb3e0af8de0ae95e0af88e0aeaae0af8d e0aeaae0aebfe0aeb0e0ae9fe0ae95e0aea9 | Pathivu News
செய்திகள்

ஜனாதிபதி கொள்கைப் பிரடகன உரையை தொடங்கினார்

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசின் கொள்கை பிரகடனத்தை சபையில் சமர்ப்பிக்க தொடங்கினார் இலங்கையின்...
  • BY
  • Nov 21, 2024 - 12:06 PM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af81 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeaae0af8d e0aeaae0af81e0aeb2e0aea9e0aebee0aeafe0af8de0aeb5e0af81 | Pathivu News
செய்திகள்

இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்ன, ரொஷான், ரமேஷ் ஆஜர்

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளனர் தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை...
  • BY
  • Nov 21, 2024 - 11:28 AM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0ae95e0ae9fe0af8de0ae9fe0aea3 | Pathivu News
செய்திகள்

இலங்கையின் மின்சார கட்டணத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கும்?

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறுகின்றது மின்...
  • BY
  • Nov 21, 2024 - 11:15 AM
  • 0 Comment
e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af88 e0aea4e0af86e0aea9e0af8d | Pathivu News
செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு...
  • BY
  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0aeb1e0af88e0aeaee0af81e0ae95 | Pathivu News
செய்திகள்

வடக்கு விஜயத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை – சீன தூதுவர்

வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை’ என்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில்...
  • BY
  • Nov 21, 2024 - 10:44 AM
  • 0 Comment
e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0aeb9e0aeb0e0aebfe0aea9e0af8d | Pathivu News
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த 11ஆம் திகதி பதுளையில் பொலிஸாருடன்...
  • BY
  • Nov 20, 2024 - 11:00 AM
  • 0 Comment
e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d e0aeb5e0aebfe0ae9ae0aebee0aeb0e0aea9e0af88 e0aea8e0ae9f | Pathivu News
செய்திகள்

பிள்ளையானிடம் விசாரனை நடைபெறுகின்றது

பிள்ளையான் என அழைக்கப்படும்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த காணொளியில்...
  • BY
  • Nov 20, 2024 - 09:52 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊