e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0aebee0aea9e0aeb0e0af8d e0aeb9e0aeb0e0aebfe0aea3 | Pathivu News
செய்திகள்

மீண்டும் பிரதமரானர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த பதவிப்பிரமாணம் நடைப்பெற்றது
  • BY
  • Nov 18, 2024 - 10:18 AM
  • 0 Comment
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5 e0aeaae0aeafe0aebfe0aeb1e0af8de0ae9ae0aebf | Pathivu News
செய்திகள்

மன்னாரில் ராணுவ பயிற்சி முகாமில் மூளை காய்ச்சல் பாதிப்பு.

யாழ் மற்றும் மன்னார் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி...
  • BY
  • Nov 17, 2024 - 10:11 PM
  • 0 Comment
e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae85e0aea8e0af81e0aeb0 e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95 | Pathivu News
செய்திகள்

ஜனாதிபதி அநுர தமிழ் மக்களை ஏமாற்ற மாட்டார்- சந்திரசேகரன்

தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நிட்சம் நிறைவேற்றப்படும் தேசிய மக்கள் சக்தி, வடகிழக்கில் பெற்றுள்ள வெற்றி...
  • BY
  • Nov 17, 2024 - 10:22 AM
  • 0 Comment
e0ae85e0aea8e0af81e0aeb0 e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0aebee0aea9 e0ae85e0aeb0e0ae9ae0af88 e0ae89e0aeb2e0ae95 | Pathivu News
செய்திகள்

அநுர தலைமையிலான அரசை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் – எரிக்சொல்ஹெய்ம்

அநுர அரசுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியானது ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவில் அவர்...
  • BY
  • Nov 16, 2024 - 11:42 AM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeafe0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0ae95e0aeb3e0af8d e0ae92 | Pathivu News
செய்திகள்

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்- வி.எஸ்.சிவகரன்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று சனிக்கிழமை (16) விடுத்துள்ள...
  • BY
  • Nov 16, 2024 - 10:18 AM
  • 0 Comment
e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae85e0aea8e0af81e0aeb0e0ae95e0af81e0aeaee0aebee0aeb0 e0aea8e0aebee0ae9fe0af8de0ae9f | Pathivu News
செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாக வெற்றிப் பெற்றதையடுத்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவேற்றம்...
  • BY
  • Nov 16, 2024 - 10:02 AM
  • 0 Comment
e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0af81 159 e0ae86 | Pathivu News
செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றதையடுத்து அந்த கட்சிக்கு மொத்தமாக 159...
  • BY
  • Nov 15, 2024 - 05:26 PM
  • 0 Comment
19 e0aeaae0af8be0ae9fe0aebf e0aeb0e0af82e0aeaae0aebe e0aeaae0af86e0aeb1e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aeaae0af8be0aea4 | Pathivu News
செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று...
  • BY
  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comment
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88 e0aeaee0aea3e0af8de0aea3e0aebfe0aeb2e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaee0ae95e0af8d | Pathivu News
செய்திகள்

முல்லை மண்ணில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மக்கள் கொண்டாடினர்

அநுர ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடிகள் கொழுத்தி மகிந்தனர் தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது யாழ் தேர்தல் மாவட்டத்தில் 3...
  • BY
  • Nov 15, 2024 - 01:45 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊