செய்திகள்

அநுர தலைமையிலான அரசை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் – எரிக்சொல்ஹெய்ம்

e0ae85e0aea8e0af81e0aeb0 e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0aebee0aea9 e0ae85e0aeb0e0ae9ae0af88 e0ae89e0aeb2e0ae95 | Pathivu News

Pathivu Newsஅநுர அரசுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியானது ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப்பதிவில் அவர் இலங்கை தொடர்பில் சில விடயங்களை வெளியிட்டுள்ளார்

இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இது இலங்கைக்கு வலுவான புதிய ஆட்சியை மக்கள் விரும்புகின்றார் என்பதனை காட்டுகின்றது

புதிய அரசு செய்ய வேண்டியது

1. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல்

2. வறுமையில் சிக்கியுள்ளவர்களை அதன் பிடியிலிருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம் அவசியமானது

3. தேசிய நல்லிணக்கத்தையுமு; சிறுபான்மை மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்

4. ஊழலிற்கு எதிராக கடுமையான போராட்டம்

5. சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்
என அவர் சில விடயங்களை பட்டியல் இட்டுள்ளா

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp