e0ae9ae0af8ae0aea8e0af8de0aea4 e0ae95e0aebee0ae9ae0aebfe0aeb2e0af8d e0ae9ae0af82e0aea9e0aebfe0aeafe0aeaee0af8d e0aeb5e0af88e0aea4 | Pathivu News
செய்திகள்

சொந்த காசில் சூனியம் வைத்த அதிபருக்கு விளக்கமறியல்

உழவு இயந்திரம் மாணவர்களை ஏற்றிவிட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்...
  • BY
  • Nov 29, 2024 - 11:05 AM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d 15 e0ae86e0aeafe0aebfe0aeb0e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8d | Pathivu News
செய்திகள்

திருமலையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவு ஒருவர் பலி

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நேற்று வரை (28) 3,372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ள அதேவேளை...
  • BY
  • Nov 29, 2024 - 10:26 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0aebfe0aea9e0af8d e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0aeb0e0af8de0ae95e0aeb3 | Pathivu News
செய்திகள்

வடகிழக்கின் வைத்தியர்களுக்கு பணி இடமாற்றம்!

வட கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளரகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கீழ்வரும் இடமாற்றமானது எதிர்வரும் 2 ஆம்...
  • BY
  • Nov 29, 2024 - 08:34 AM
  • 0 Comment
e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0af81 e0aea4e0aeaee0aebfe0aeb4 | Pathivu News
செய்திகள்

திருகோணமலையிருந்து தமிழகத்தை நோக்கி நகருகின்றது

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கமானது திருமலையிலிருந்து வடகிழக்காக ஏறக்குறைய 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து ஏறக்குறைய 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு...
  • BY
  • Nov 29, 2024 - 08:20 AM
  • 0 Comment
e0ae9ae0af8ae0aea8e0af8de0aea4 e0ae95e0aebee0ae9ae0aebfe0aeb2e0af8d e0ae9ae0af82e0aea3e0aebfe0aeafe0aeaee0af8d e0aeb5e0af88e0aea4 | Pathivu News
செய்திகள்

சொந்த காசில் சூணியம் வைத்துக்கொண்ட மத்ரசா பாடசாலையின் அதிபர்

அம்பாறை காரைத்தீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியரையும் கைது செய்துள்ளனர் அத்துடன் உழவு இயந்திரத்தின்...
  • BY
  • Nov 28, 2024 - 11:06 PM
  • 0 Comment
e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0aea4e0aeb2e0af88e0aeb5e0aeb0e0af88e0aeafe0af81 | Pathivu News
செய்திகள்

மாவீரர்களையும் தலைவரையும் போற்றுபவர்கள் முட்டாள்கள் என்கிறார் அலி சப்ரி.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார்...
  • BY
  • Nov 28, 2024 - 10:52 PM
  • 0 Comment
e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3 e0ae85e0aea9e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aea4e0aebee0aeb2e0af8d 12 e0aeaae0af87e0aeb0e0af8d e0aeaa | Pathivu News
செய்திகள்

வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

தொடர் மழை பெய்வதால் இதுவரை 23 மாவட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது 99...
  • BY
  • Nov 28, 2024 - 12:26 PM
  • 0 Comment
e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d e0ae9fe0af86e0aeb8e0af8de0ae9fe0af8d e0aeaae0af8be0ae9fe0af8de0ae9fe0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News
செய்திகள் விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது....
  • BY
  • Nov 26, 2024 - 02:17 AM
  • 0 Comment
e0ae87e0aeb8e0af8de0aeb0e0af87e0aeb2e0af8d e0aeaee0af80e0aea4e0af81 e0aeb0e0af8ae0ae95e0af8de0ae95e0af86e0ae9fe0af8de0ae9fe0af81e0ae95 | Pathivu News
உலகம் செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139...
  • BY
  • Nov 26, 2024 - 02:10 AM
  • 0 Comment
e0ae89e0aeb2e0ae95e0aeaee0af8d e0aeaee0af81e0aeb4e0af81e0aeb5e0aea4e0aebfe0aeb2e0af81e0aeaee0af8d e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3 | Pathivu News
உலகம் செய்திகள்

உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது...
  • BY
  • Nov 26, 2024 - 02:05 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊