காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை- ஜெகதீஸ்வரன் எம்பி
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான விடயங்களைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் நாளை (13-08) நடைபெற உள்ளது என்று வன்னி...









