புரட்சிகர மக்கள் சக்தியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி..!
இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் புரட்சிகர மக்கள் சக்தி சார்பாக எமது புரட்சிகர மேதின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! மேதினம்...









