வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடல்..!
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடலில் தங்களை அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஒருங்கிணைப்பாளர் : தவத்திரு வேலன் சுவாமிகள்...









