வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்கு விசாரணை நிறைவுபெற்றது- OMP
இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்குகள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவ்...









