நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷ..!
சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29.09.2026) காலை அழைத்துவரப்பட்டார். சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான்...









