உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு அரச மற்றும் மக்கள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு...
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால்...
குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு வெளியே இரு கமாண்டோக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கி வேறு குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...
புதிய கல்வி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை...
திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...
2026 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் 14 நாட்களுக்குள் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப்...
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகம் மீது நள்ளிரவு தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (13) இரவு 12.50 மணியளவில், இனந்தெரியாத நபர்கள்...
சட்டவிரோத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான 1,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு, தெரிவித்துள்ளது. இந்த...