முல்லைத்தீவு பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு..!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். வேகட்டுப்பாட்டை...









