யாழில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற உணவுத்திருவிழா..!
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளாகவும் கோலாகலமாக இடம்பெற்றுவருகிறது. யாழ் முற்றவெளி மைதானத்தில்...









