அம்பாறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலமையில் போதைப்பொருளுக்கெதிரான செயற்திட்டம் முன்னெடுப்பு..!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(06.03.2026)...









