முக்கிய செய்திகள்

அம்பாறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலமையில் போதைப்பொருளுக்கெதிரான செயற்திட்டம் முன்னெடுப்பு..!

e0ae85e0aeaee0af8de0aeaae0aebee0aeb1e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aebfe0aeaae0af8d e0aeaae0af8ae0aeb2e0aebf | Pathivu News
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கமைய நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(06.03.2026) அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி பங்கு பெற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’- அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
Pathivu News Pathivu News Pathivu News
பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
நிருபர்
பாறுக் ஷிஹான்

You may also like

e0ae9ae0ae9fe0af8de0ae9f e0aeaee0af81e0aeb1e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aeaae0aebee0aea9 e0aeaee0aeb0e0af81e0aea4e0af8d | Pathivu News
கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

சட்ட முறை தொடர்பான மருத்துவத் துறையின் சிக்கல்கள்

மருத்துவத் துறை நிலைமைகள் நாளுக்கு நாள் சிக்கலானவை ஆகின்றன, மற்றும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp