கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக எடையுள்ள குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு...









