உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து..!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் பாதித்துள்ள போர் பதற்றம் காரணமாக, தற்போது 30 சதவீத சுற்றுலாப் பயணிகள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களை 100 சதவீதம் வெற்றிகரமாக மாற்றுவதே சுற்றுலாத்துறை அமைச்சின் நோக்கமாகும்.

அந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் சில நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது சில திட்டங்களின் வெற்றிக்குத் தடையாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை