e0ae86e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb3e0af88e0aeafe0aebee0ae9fe0af8de0ae9fe0af81 e0ae95e0aebfe0aeb0e0aebfe0ae95e0af8de0ae95 | Pathivu News
உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஆசிய விளையாட்டு – கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்கம்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. மூன்றாவது இடத்திற்கான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும்...
  • BY
  • Sep 22, 2026 - 09:44 AM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaae0aeb2 e0ae87e0ae9fe0ae99e0af8de0ae95e0aeb3e0aebfe0aeb2e0af8d 100 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல இடங்களில் 100 மிமீ கன மழைக்கு வாய்ப்பு..!

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழமுக்கமாக வலுவடைந்து நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது...
  • BY
  • Sep 22, 2026 - 09:38 AM
  • 0 Comment
e0ae95e0aeb2e0af8de0aeaee0af81e0aea9e0af88 e0ae85e0aeb9e0af8de0aeaee0ae9fe0af8d e0ae85e0aeb2e0aebf e0aeb5e0af88e0aea4e0af8de0aea4 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையில் மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம்..!

கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் 07 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம் இன்று திங்கட்கிழமை(21.09.2026) கல்முனை அஹ்மட்...
  • BY
  • Sep 21, 2026 - 10:40 PM
  • 0 Comment
suresh premachandran calls for anojan release | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்க..! சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

மன்னிப்பையும் சகிப்புத் தன்மையையுமே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதங்களின் உண்மையான கோட்பாட்டை மதித்து சிவராசா அனோஜனை விடுதலை செய்க என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
  • BY
  • Sep 21, 2026 - 11:15 AM
  • 0 Comment
southern expressway serious accident | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் வேறு...
  • BY
  • Sep 21, 2026 - 11:13 AM
  • 0 Comment
wimal weerawansa arrest warrant | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விமல் வீரவன்சவிற்கு பிடியாணை..!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித...
  • BY
  • Sep 21, 2026 - 11:01 AM
  • 0 Comment
13 schools holiday nuwara eliya hatton | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21.09.2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா...
  • BY
  • Sep 21, 2026 - 10:58 AM
  • 0 Comment
meteorology department red alert | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை..!

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை...
  • BY
  • Sep 21, 2026 - 10:56 AM
  • 0 Comment
easter attack case verdict tomorrow | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை..!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற...
  • BY
  • Sep 21, 2026 - 10:53 AM
  • 0 Comment
athurugiriya shooting four arrested | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது..!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் இரண்டு மனிதக் கொலைகளைச் செய்த சம்பவத்தின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம்...
  • BY
  • Sep 21, 2026 - 10:13 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊