கல்வி மாற்றங்களை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்- இலங்கை ஆசிரியர் சங்கம்
முன்மொழியப்பட்ட கல்வி மாற்றங்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன், அவற்றை ஒரு வருடம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது....









