நிர்வாகத்தில் ஓட்டை; நோயாளிக்கு வேட்டை – தடுமாறுது சுகாதாரத் துறை!
நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை கடும் நிர்வாக நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அரச சுகாதார சேவையில் 16 பிரதி பணிப்பாளர் நாயகம் பதவிகள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு முதன்மையான காரணமாகும். குறிப்பாக, நாட்டின் முதன்மை மருத்துவமனையான கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாகத் தரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பதவிகள் அனைத்தும் பதில் கடமை அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருவதால், […]









