செய்திகள்

அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல்

  • Dec 31, 2024 - 09:59 AM
  • 0 Comments

அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் குழு தெரிவித்துள்ளது. அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையும் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஊற்கனவே தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட யூடியூப் சேனலில் […]

செய்திகள்

பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ்

  • Dec 31, 2024 - 09:44 AM
  • 0 Comments

பொலிஸாரின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தமது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

கனடா

மேற்கு கியூபெக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

  • Dec 31, 2024 - 03:17 AM
  • 0 Comments

கனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய நில அதிர்வு நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை ஒட்டோவா மற்றும் கேடின்யூ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 5 ரிச்ட்ர் அளவிற்கு மேற்பட்ட நில அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என […]

கனடா

கனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் ஒருவர் கைது!

  • Dec 31, 2024 - 03:13 AM
  • 0 Comments

கனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையே கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபரிடமிருந்து சுமார் 50 000 டொலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து சுமார் 500 கிராம் இடையினுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த […]

இந்தியா

தமிழக ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்!

  • Dec 31, 2024 - 03:09 AM
  • 0 Comments

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி- தமிழக ஆளுநரிடம் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வலியுறுத்தியுள்ளார் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஒரு புறம் போராட்டமும், சம்பவம் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், இன்று காலையிலே பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக பெண்களுக்கு தனது கைப்பட எழுதிய கடிதம் […]

இந்தியா

த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

  • Dec 31, 2024 - 03:04 AM
  • 0 Comments

தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தினை பொதுமக்களிடம் விநியோகித்த குற்றச்சாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார் நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது.பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட […]

உலகம்

MAYDAY அறிவித்த விமானி.. 179 பேரை பலிகொண்ட தென் கொரிய விமான விபத்து!

  • Dec 31, 2024 - 02:58 AM
  • 0 Comments

தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று வந்துகொண்டிருந்த ஜேஜூ ஏர் விமானம் தென் கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. தலைநகர் சியோலின் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை வந்தது ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர். பறவை […]

உலகம்

கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைது!

  • Dec 31, 2024 - 02:42 AM
  • 0 Comments

கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியதுடன் மருத்துர் ஒருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட மருத்துவரான அபு சபியாவை எவரும் இதுவரை காணவில்லை. ஹமாஸ் உறுப்பினர் என சந்தேகிப்பதால் அவரை தடுத்துவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மருத்துவமனை ஹமாசின் கட்டளை பீடமாக செயற்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. இதேவேளை கைதுசெய்யப்பட்ட வைத்தியர் எங்கிருக்கின்றார் என்பதற்கான விபரங்களை வெளியிடுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை வைத்தியரும் மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்களும் […]

விளையாட்டு

4 ஆவது டெஸ்ட் 184 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா!

  • Dec 31, 2024 - 02:25 AM
  • 0 Comments

இந்தியாவுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில்  திங்கட்கிழமை நிறைவுக்கு வந்த 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 184 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரில் 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக 4ஆவது டெஸ்டில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா 61.46 சராசரி புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறத. இந்தியாவுக்கு எதிராக […]

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தென்னாபிரிக்கா தகுதி!

  • Dec 31, 2024 - 02:17 AM
  • 0 Comments

ஐசிசி சம்பியன்ஷிப் வரலாற்றில் தென் ஆபிரக்கா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இதுவே முதல் தடவையாகும். இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் அடுத்த வருடம் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் 10 போட்டிகளில் 63.33 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தலிருந்த தென் ஆபிரிக்கா, இந்த வெற்றியுடன் 11 போட்டிகளில் 66.67 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp