இராணுவ செலவினங்களை அதிகரிக்க நேட்டோ தலைவர்கள் ஒப்புதல்..!
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கும், இந்த நிதி ராணுவ செலவினம் என்று அழைக்கப்படுகிறது. நேட்டோவிற்கு அமெரிக்காதான் அதிக அளவில் பணம் ஒதுக்கி வந்தது. டொனால்டு டிரம்ப், 2ஆவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதிவு ஏற்றபின் மற்ற நாடுகளும் அதிக அளவில் நேட்டோவின் இராணுவ செலவினத்திற்கு செலவழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லை என்றால் […]









