செம்மணி மனிதப் புதைகுழியின் 2ம்; கட்ட அகழ்வுப் பணி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில், இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது பகுதியில் அகழ்வுப் பணிகள் இன்று (ஜூலை 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் பரிந்துரைகள் மற்றும் சமர்ப்பணங்களை ஆய்வு செய்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இத்தொடர்பான அகழ்வுப் பணிகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 15 நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் தொடரவுள்ளன. இதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதி அகழ்வின் […]









