இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்(FSLGA) ஏற்பாட்டில் மாகாணமட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை அபார வெற்றி.
காரைதீவூ பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கும் எறாவூர் நகர சபையின் உறுப்பினர்களுக்கும் இடையேயான இப் போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு பிரதேச சபையின்
உறுப்பினர்கள் பெற்ற புள்ளிகள் : 299
எறாவூர் நகர சபையினர்
பெற்ற புள்ளிகள் : 254


