உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

பூநகரியில் இடம்பெற்ற பிரதேச மட்ட விளையாட்டு போட்டி..!

2026 ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளின் முதலாவது நாள் போட்டிகளாக ஆண் பெண் இருபாலாருக்குமான கபடி மற்றும் எல்லே போட்டிகள் கடந்த 19.04.2026 அன்று பூநகரி மத்திய நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மத்திய நண்பர்கள் விளையாட்டுக் கழகம் முதலிடத்தினையும் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கான கபடிப் போட்டியில் மத்திய நண்பர்கள் விளையாட்டுக் கழகம் முதலிடத்தினையும் இளங்கதிர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் ஆண்களுக்கான எல்லேப் போட்டியில் எவரெடி விளையாட்டுக் கழகம் முதலிடத்தினையும் பல்லவன் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp