உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றுக்கு பலத்த பாதுகாப்பு..!

batticaloa temple | Pathivu News
மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊