உலகம் கனடா

கனடா விற்பனை செய்யப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதியிடம் கனடா பிரதமர் நேரடியாக தெரிவித்துள்ளார்

e0ae95e0aea9e0ae9fe0aebe e0aeb5e0aebfe0aeb1e0af8de0aeaae0aea9e0af88 e0ae9ae0af86e0aeafe0af8de0aeafe0aeaae0af8de0aeaae0ae9fe0aeaee0aebe | Pathivu News

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி சந்தித்தார்
அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இனைப்பது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார்

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதால் கனடாவுக்கு வரி விலக்கு, பாதுகாப்பு என பல நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்

அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கனடா பிரதமரான மார்க் கார்னி, அவர் பேசி முடித்ததும், சில இடங்கள் விற்பனைக்கு இல்லையெனவும் எப்போதுமே அவை விற்பனைக்கல்லவென அல்ல என உறுதியாக தெரிவித்தார்

உடனே, எப்போதுமே அல்ல என்று சொல்லாதீர்கள் என ட்ரம்ப் கூற, எப்போதுமே அல்ல, எப்போதுமே அல்ல, என மீண்டும் மீண்டும் கனடா பிரதமர் மறுத்துப் பேசியுள்ளார்

இந்த உரையாடலை காட்டும் காணொலி சமூக ஊடகமான எக்ஸில் வெளியாக, ‘கார்னி பேசிக்கொண்டிருப்பது ஒரு சுவருடன், அதற்கு மூளை செல்களே கிடையாது என சிலர் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவும் கனடாவும் இணைந்தால் நல்லது நடக்கும் என, சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் ட்ரம்பை பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp