உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வல்வெட்டித்துறையில் தேசியத்தலைைவரின் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்..!

72nd birthday celebrations of the national leader in valvettithurai | Pathivu News
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் இன்றைய தினமாகும்.
அதனை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு , இன்றைய தினம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இரண்டு கேக்கள் வெட்டப்பட்டு , அங்கு வந்திருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது, அத்துடன் எள்ளு பாகு , சொக்லேட் என்பவையும் வழங்கப்பட்டது.
அதேவேளை , பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பிறந்தநாளை மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீடு அமைந்துள்ள குறித்த காணியின் மதிலில் “தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லம்” என பதாகையும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
Pathivu News Pathivu NewsPathivu News  Pathivu NewsPathivu NewsPathivu News  Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊