உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

துன்னாலையில் கசிப்புடன் இருவர் கைது..!

two arrested with illicit liquor in thunnalai | Pathivu News
யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம் முற்றுகையிட்டனர்.
அதன் போது அங்கிருந்தநபர்கள் தப்பியோடிய நிலையில் , இருவரை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் , 20 லீட்டர் கசிப்பு , 540 லீட்டர் கோடா , கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் , கைது செய்யப்பட்ட இருவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தப்பியோடிய ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp