உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டியில் போராட்டம்..!

taiyiddy protest amid heavy rain | Pathivu News

யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்றைய தினம் திங்கட்கிழமை(09.11.2026) மழைக்கு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி , எவ்வித அனுமதிகளும் இன்றி விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையை அகற்றி , காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க கோரி நீண்ட காலமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , குறித்த விகாரையில் , மத சடங்கு ஒன்று இன்றைய தினம் மிக பெரியளவில் நடைபெற்றுதுடன் , அதற்காக தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அந்நிலையில், விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊