jaffna dengue awareness program | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு..!

  • Jul 16, 2026 - 10:23 AM
  • 0 Comments

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் சிவகரன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர் என்.பரமேஸ்வரன் கலந்து கொண்டு டெங்கு நோய்க்காரணி, டெங்கு நோய்க்கான அறிகுறிகள், டெங்கு நோகள், டெங்கு பரவும் இடங்கள் அதற்கான நோய்ய் ஏற்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கை தடுப்பு நடவடிக்கைகள், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது, […]

jaffna womens kabaddi team champions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மாவட்ட பெண்கள் அணி..!

  • Jul 16, 2026 - 09:54 AM
  • 0 Comments

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினருக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அதில் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை கெளரவிக்கப்பட்டார்கள். முன்னதாக போட்டியில் வெற்றி […]

jaffna three islands major change | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மூன்று தீவுகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்..!

  • Jul 16, 2026 - 09:47 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து […]

sri lanka south africa parliamentary friendship meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கூட்டம்..!

  • Jul 16, 2026 - 09:43 AM
  • 0 Comments

இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் ஆலோசகருமான இந்தெபிசெங் ரமஷிலா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும் பாராளுமன்ற ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். வரவேற்புரையாற்றிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா […]

sri lanka pm condoles former qatar amir | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை பிரதமர் கட்டாரின் முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு..!

  • Jul 16, 2026 - 09:38 AM
  • 0 Comments

முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 15, டோஹாவில் உள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்றார். அங்கு கட்டார் நாட்டின் உள்துறை அமைச்சர் Qatar’s Minister of Interior is His Excellency Sheikh Khalifa bin Hamad bin Khalifa Al Thani அவர்களினால் வரவேற்கப்பட்ட பிரதமர், கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்-தானி (HH […]

argentina beat england reach final | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா இங்கிலாந்தை வீழ்த்தியது..!

  • Jul 16, 2026 - 09:35 AM
  • 0 Comments

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (16) மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். […]

today weather sri lanka | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jul 16, 2026 - 09:31 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் […]

fake documents land fraud | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தனியார் காணிகளை கையகப்படுத்த போலி ஆவணங்களுடன் சுற்றும் மோசடி கும்பல்..!

  • Jul 15, 2026 - 12:11 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி […]

jaffna education development committee | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்..!

  • Jul 15, 2026 - 11:15 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள், நெடுந்தீவு ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல், குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைக்கும் செயற்பாடு, பாடரீதியான ஆசிரியர்களின் தேவைப்பாடுகள், தொழில் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், சமாந்திர வகுப்பு […]

jaffna district secretary central bank meeting | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டசெயலரை சந்தித்த இலங்கை மத்தியவங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்..!

  • Jul 15, 2026 - 11:08 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின்(Payments and Settlements Department)சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் ஜி.கே. மொஹொட்டி மற்றும் ஏ.எஸ்.எம்.பி.எம்.பி. அகலவத்த ஆகியோருடன் பிராந்திய முகாமையாளர் எஸ்.பகீரதி ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் சந்திப்பின் போது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊