ex president death sentence news roundup | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிபதிக்கு காச்சல் மரணதண்டனை தீர்ப்பால் பரபரப்பு..! இன்றைய செய்திகளின் தொகுப்பு

  • Aug 3, 2026 - 10:31 AM
  • 0 Comments

03.08.2026 #pakthinews #PathivuNews #பதிவுசெய்திகள் #eelamnews #todaynews #SriLankaNews #WorldNews #பதிவுதரிசனம்

crude oil price drop 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி..!

  • Aug 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (03.08.2026)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. ​இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ​ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் இவ்வாறு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. ​எவ்வாறாயினும் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை […]

sri lanka landslide warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

  • Aug 3, 2026 - 09:57 AM
  • 0 Comments

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02.08.2026) இரவு 11:00 மணிக்கு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. ​அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச […]

kegalle bus crash | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கேகாலையில் 2 பேருந்துகள் மோதி கோர விபத்து..!

  • Aug 3, 2026 - 09:54 AM
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். ​கேகாலை – கரடுபன பகுதியில் இன்று (03.08.2026) காலை 6:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ​ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ​விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை […]

mahara prison riot rs15bn loss | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதல் 15 கோடி ரூபாய் இழப்பு..!

  • Aug 3, 2026 - 09:50 AM
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம்(01.08.2026) ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ​மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ​சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைதிகள் அழித்துள்ளமை தெரியவந்துள்ளது. ​இச்சம்பவம் […]

sri lanka weather today 22 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Aug 3, 2026 - 09:44 AM
  • 0 Comments

03.08.2026 சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ​மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ​மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். ​முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே […]

dengue deaths rise to 62 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

டெங்கு மரணம் 62 ஆக உயர்ந்தது..!

  • Jul 31, 2026 - 12:13 PM
  • 0 Comments

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) வரை பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 29,350 ஆகும். இவ்வாண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் […]

powder smuggling inside big onions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பெரிய வெங்காயத்துக்குள் பவுடர் கடத்தீனம்..!

  • Jul 31, 2026 - 12:11 PM
  • 0 Comments

எங்களுக்குத் தெரிந்தது அதிகாரிகளுக்குத் தெரியாதா?? அரசையும் அதிகாரிகளையும் நோக்கி மூத்தவிவசாயியின் நியாயமான கேள்வி. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1364462765823039

jaffna district secretariat journalists protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட ஊடகவியலாளர்கள்..!

  • Jul 31, 2026 - 11:53 AM
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இன்றைய தினம்(31.07.2026) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, அதன்போதே ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊