anthony 75 days | Pathivu News உள்ளூர் சினிமா புதியவை முக்கிய செய்திகள்

75 நாட்களை கடந்தும் உலகெங்கும் அந்தோனி திரைப்படம்..!

  • May 28, 2026 - 10:13 AM
  • 0 Comments

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி அண்மையில் வெளியாகிய அந்தோனி திரைப்படம் 𝟕𝟓வது நாளை கடந்தும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் (26.05.2026) யாழ்ப்பாணம் ரீகல் திரையரங்கில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இத்திரையிடலில் இலங்கை கடற்தொழிற்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் கருணாநாதன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதோடு யாழ் மாநகரசபையின் புதிய […]

tamil area accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கோர விபத்தில் இளைஞன் பலி..!

  • May 28, 2026 - 09:59 AM
  • 0 Comments

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாவியில் வீழ்ந்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (27.05.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, திருப்பெருந்துறை, 04 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விமானப்படை முகாமிற்கு அருகில் உள்ள வீதியில் குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திச் சென்றபோது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]

rhythm medical camp | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ரிதத்தின் 21 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விஷேட இலவச வைத்திய முகாம்!

  • May 27, 2026 - 03:14 PM
  • 0 Comments

மட்டக்களப்பு ரிதத்தின் இருபத்தோராவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதியுமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரனின் ஏற்பாட்டிலும், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையிலும், மட்டக்களப்பு நியூ பயணியர் மற்றும் விசன் கெயார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடனும் இன்று புதன்கிழமை (27) விஷேட இலவச வைத்திய முகாம் மட்டக்களப்பு ரிதம் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது. மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதியாக […]

batticaloa student workshop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு..!

  • May 27, 2026 - 11:40 AM
  • 0 Comments

ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் மாணவர்களுக்கான விசேட உளநல மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. “மாணவர்களை உளவளத்தின் மூலம் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான இந்த இரு நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை, கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் களுவங்கேணி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாணவர்களின் […]

kurikattuvan sea route recovery | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை மீட்க கடற்படையினருக்கு 17 மில்லியன்..!

  • May 27, 2026 - 11:25 AM
  • 0 Comments

நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் “பாதையை” கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேலணை பிரதேச செயலகத்தில், குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நயினாதீவு படகு உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடலில் தாழ்ந்து காணப்பட்ட இந்தப் படகு காரணமாக அப்பகுதியில் […]

vali north security zone | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம்..??

  • May 27, 2026 - 11:21 AM
  • 0 Comments

வலி வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக, காணி விடுவிப்பு தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் […]

poonakary school event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பூநகரி முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா; நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்கேற்பு..!

  • May 27, 2026 - 11:17 AM
  • 0 Comments

பூநகரி முன்பள்ளி மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் அண்மையில் (25.05.2026)பூநகரி முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. ​ இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​இதன்போது உரையாற்றிய அவர், “கல்வி என்னும் உன்னத பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த மழலைகள்தான் நம் தேசத்தின் எதிர்காலத் தூண்கள். நாம் இவர்களுக்கு வழங்கும் முறையான கல்வியும் நல்லொழுக்கமுமே, இவர்களை பட்டதாரிகளாக மாத்திரமன்றி, எதிர்காலத்தில் […]

human rights coordination meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மனித உரிமைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்..!

  • May 27, 2026 - 11:07 AM
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுடனான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டமானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரீ.பி. டெஹிடேனிய அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26.05.2026) இடம் பெற்றது. மாவட்டத்தில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இக்கலந்துரையால் […]

sl weather today 21 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 27, 2026 - 10:31 AM
  • 0 Comments

27.05.2026 தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில […]

uganthamalai murugan event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உகந்தமலை முருகனாலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற பாலஸ்தாபனம்!

  • May 26, 2026 - 12:42 PM
  • 0 Comments

கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எனவே ஆகம விதிப்படி 12 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற விதி முறைகளுக்கமைய கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 முதல் 12.00 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலஸ்தாபன குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp