மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு..!
நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (05) காலை 9.00 மணி வரை இந்தச் சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன: கண்டி மாவட்டம் கங்க இஹள கோரளை உடுதும்பர பஸ்பாகே கோரளை கேகாலை மாவட்டம் […]









