மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர் அபராதம்..!
சிறுவர்களுக்கு தமது தளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவர் நேற்று (06.08.2026) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட மிகப்பெரிய தீர்ப்பு இதுவாகும். சமூக வலைதளப் பெருநிறுவனமான மெட்டா, காற்று மாசுபாட்டைப் போன்ற ஒரு பொது பிரச்சினை போன்ற, எதிர்கால தீங்குகளைக் குறைப்பதை நோக்கமாகக் […]









