severe shortage of o negative blood at point pedro blood bank | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தன்னார்வ குருதி கொடையாளர்க்ள விரைந்து இரத்ததானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்ற உதவுமாறு பருத்தித்துறை இரத்த வங்கியினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 10 அலகு குருதி தேவைப்படும் நிலையில் 4 அலகு குருதியே கையிருப்பில் உள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ உள்ளிட்ட எந்தவொரு நெகட்டிவ் வகை குருதி கையிருப்பு முற்றாக தீர்ந்து போயுள்ளது. இந்நிலை மிக மிக அபாய நிலையாகும். தற்போதைய நிலையில் விபத்தில் சிக்கிய ஒருவர் தீவிர சிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக ஏற்றுவதற்கு ‘ஓ நெகட்டிவ்’ வகை குருதியே வழங்கியாக வேண்டும். தற்போது எம்மிடம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ வகை குருதி அவசர தேவையாக உள்ளது. இன்னும் சில நாட்களில் சகல வகை குருதிக்கும் தட்டுப்பாட்டு நிலை ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே வடமராட்சி பகுதியில் வசிக்கும் தன்னார்வ குருதி கொடையாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரடியாக வருகைதந்து இரத்த தானம் செய்யுமாறும் இரத்ததான முகாம்களை ஒழுங்கமைக்கக் கூடியவர்கள் தெரியப்படுத்துமிடத்து நேரடியாக வந்து குருதி சேகரிப்பினை முன்னெடுக்க முடியும் எனவும் (தொடர்டபுக்கு – 0212261345) பருத்தித்துறை இரத்தவங்கி பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பருத்தித்துறை இரத்தவங்கியில் ‘O-நெகட்டிவ்’ குருதிக்கு பாரிய தட்டுப்பாடு..!

  • Oct 1, 2026 - 10:29 AM
  • 0 Comments

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தன்னார்வ குருதி கொடையாளர்க்ள விரைந்து இரத்ததானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்ற உதவுமாறு பருத்தித்துறை இரத்த வங்கியினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 10 அலகு குருதி தேவைப்படும் நிலையில் 4 அலகு குருதியே கையிருப்பில் உள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ உள்ளிட்ட எந்தவொரு நெகட்டிவ் […]

tribute event held for professor solomon pappaiya | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு..!

  • Oct 1, 2026 - 10:26 AM
  • 0 Comments

பிரபல தமிழறிஞர் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் இந்திய துணை தூதர் ஸ்ரீமான் சாயி முரளி செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர். தமிழகத்திலிருந்து பட்டிமன்றம் ராஜா பாரதி பாஸ்கர் ஆகியோர் இணைய வழியில் இணைந்து […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0aeb9e0aebf | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளுக்கு அத்தியாவசிய வசதிகள்..!

  • Oct 1, 2026 - 10:19 AM
  • 0 Comments

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் – 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடியில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (30) காத்தான்குடி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா […]

indian deputy consul saimurali visits faculty of management and commerce | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்..!

  • Oct 1, 2026 - 09:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாய்முரளி நேற்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அதன் போது, இந்திய – இலங்கை அறக்கட்டளையின் கீழ், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் பெற்றுக்கொண்டுள்ள கல்விசார் பரிமாற்றச் செயற்றிட்டத்துக்கான கடிதத்தை இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாயிமுரளி, துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பியிடம் வைபவ ரீதியாகக் கையளித்ததுடன், பீடத்தின் சார்பில் […]

presidents childrens day message | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தி..!

  • Oct 1, 2026 - 09:38 AM
  • 0 Comments

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதியான பொக்கிஷம். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் […]

three arrested with heroin and cocaine | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹெரோயின் மற்றும் கொக்கேய்னுடன் மூவர் கைது..!

  • Oct 1, 2026 - 09:36 AM
  • 0 Comments

நாட்டின் மூன்று பகுதிகளில் 4 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 02 கிலோகிராம் 842 கிராம் ஹெராயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், அன்றைய தினமே யாயவத்தை, பலபொத்த பகுதியில் உள்ள வீடொன்றைப் பரிசோதித்தபோதே […]

pettah raid 801 plastic bottles seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புறக்கோட்டையில் அதிரடி சோதனை : 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்..!

  • Sep 30, 2026 - 02:55 PM
  • 0 Comments

புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின் போது 801 போத்தல்கள் வழக்குப்பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்த பின்னர் குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு […]

gnanasara thero warrant issued again today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக இன்றும் பிடியாணை..!

  • Sep 30, 2026 - 02:54 PM
  • 0 Comments

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30.09.2026) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

jafna university exhibition on international translation day | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி..!

  • Sep 30, 2026 - 11:14 AM
  • 0 Comments

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த மொழிபெயர்ப்புக் கண்காட்சி இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார். அதேவேளை இன்றைய தினம் வருடாந்த மொழிபெயர்ப்பு சஞ்சிகை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் மொழிபெயர்ப்புக் கற்கைகள் தொடர்பான தேசிய கருத்தரங்கு நாளைய தினம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு […]

national award for sanganai divisional secretariat student ambassador project | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாணவ தூதுவர் செயற்திட்டத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது..!

  • Sep 30, 2026 - 10:44 AM
  • 0 Comments

மாணவ தூதுவர் செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்திய சிறந்த பிரதேச செயலகத்திற்கான தேசிய விருதை சங்கானை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாணவ தூதுவர் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவ தூதுவர் – தேசிய மாநாட்டில், சங்கானை பிரதேச செயலகதிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மாணவ தூதுவர் செயற்திட்டத்திற்கான சிறந்த வளவாளர் விருதும், குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்கான […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊