யாழில் இடம்பெற்ற தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும்..!
தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இன்றைய தினம் (24.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி முன்றலில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் காங்கேசன்துறை வீதி, சத்திரச் சந்தி, வைத்தியசாலை வீதி, கார்கில்ஸ் சந்தி மற்றும் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று காலை 10.30 […]









