milad un nabi today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று புனித மீலாதுன் நபி தினம்..!

  • Aug 26, 2026 - 10:12 AM
  • 0 Comments

இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26.06.2026). இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது. கி.பி 570-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. பின்னர் […]

initial steps to develop pasikuda as international tourism hub | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாசிக்குடாவை சர்வதேச சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை: உலக வங்கி பிரதிநிதிகள் நேரடி கள ஆய்வு…

  • Aug 24, 2026 - 01:30 PM
  • 0 Comments

​மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. ​இதன் ஒரு பகுதியாக, பாசிக்குடாவின் சுற்றுலா வளங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சிச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக உலக வங்கியின் (World Bank) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர். ​பாசிக்குடாவின் இயற்கை எழில் மற்றும் தனித்துவமான கடற்கரை வளங்களை முறையாகப் பயன்படுத்தி, அப்பகுதியில் […]

three books launched with swami aksharathmananda jis blessings | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீயின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா!

  • Aug 24, 2026 - 01:18 PM
  • 0 Comments

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் தலைமையில், அவரது ஆசீர்வாதத்துடன் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை, மூன்று முக்கியமான நூல்கள் கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் வரவேற்புரையுடன் கூடிய விளக்கவுரை நிகழ்த்தினார். இந்நூல் வெளியீட்டு விழாவில் சைவப் புலவர். மு. சேமகரன் எழுதிய “நற்றமிழ் ஞாயிறு சுவாமி விபுலானந்தர்”, கலாபூஷணம் சதாசிவம் […]

dna tests to identify remains from chemmani mass grave | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு பரிசோதனை..!

  • Aug 24, 2026 - 12:46 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த ஊடக […]

vandals damage drain covers in keerimalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகள் விஷமிகளால் உடைப்பு..!3

  • Aug 24, 2026 - 12:24 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர். பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில் , கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆனா மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு விஷமிகள் அடித்து நொறுக்கியுள்னர் குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் […]

omp traces 31 missing persons 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது..!

  • Aug 24, 2026 - 12:22 PM
  • 0 Comments

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2175964652979248

improvement in police operations in northern province | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாணத்தில் பொலிசாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்..!

  • Aug 24, 2026 - 12:19 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாவும் , உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலியுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, புதிதாக பதவியேற்றுள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றைய தினம் […]

148000 killed in war no resolution yet | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ; இன்னும் தீர்வில்லை!

  • Aug 24, 2026 - 11:29 AM
  • 0 Comments

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும். அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம். யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 பேர் மரணித்திருக்கின்றார்கள். ஜனாதிபதிகள் மாறி மாறி வந்தபோதிலும் இழப்பிற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.எனவேதான் சர்வதேச பொறிமுறையை வேண்டி நிற்கின்றோம். இவ்வாறு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை பகல் அம்பாறை மாவட்டம் காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் […]

omp traces 31 missing persons | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது..!

  • Aug 24, 2026 - 11:23 AM
  • 0 Comments

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை […]

two arrested with illicit liquor in thunnalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

துன்னாலையில் கசிப்புடன் இருவர் கைது..!

  • Aug 24, 2026 - 11:20 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம் முற்றுகையிட்டனர். அதன் போது அங்கிருந்தநபர்கள் தப்பியோடிய நிலையில் , இருவரை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் , 20 லீட்டர் கசிப்பு , 540 லீட்டர் கோடா , கசிப்பு உற்பத்தி […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊