திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வனவாசம் மற்றும் வாள்மாற்று நிகழ்வு..!
கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீப்பள்ளயச் சடங்கு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. மகாபாரதக் காவிய நாயகியும், அக்னியில் அவதரித்த பாஞ்சாலி தாயின் அருளாசி வேண்டி ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் இச்சடங்கு உற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2026) ஆம் திகதி இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக, இன்று புதன்கிழமை (29.07.2026)காலை ஆலயத்தில் விசேட […]









