மண்முனைப்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளினால் கல்வி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன…
மண்முனைப்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளினால் சர்வதேச புகைத்தல் ஒழிப்பு கொடி விற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து, வறிய குடும்பங்களின் (C.B.O அங்கத்தவர்கள்) மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.30 மணிக்கு இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கொடி விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதியைக் […]









