jaffna university food check | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் திடீர் சோதனை..!

  • May 1, 2026 - 01:27 PM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர். உணவு வழங்குவோர் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதில்லை என முறைப்பாடுகள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நேற்றைய தினம் இரவு விடுதிக்கு உணவு விநியோகிக்கும் நபர்கள் , அவர்கள் விநியோகிக்கும் உணவு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது , சில குறைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் […]

canadian death tamil area | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்..!

  • May 1, 2026 - 11:21 AM
  • 0 Comments

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல […]

government praised | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகிறோம்..!

  • May 1, 2026 - 11:11 AM
  • 0 Comments

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதுடன் இலஞ்சம் ஊழல் என்பவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குங்கள் என இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்கம் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாடு கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அண்மையில் மரணமடைந்த ஊடகவியலாளர் […]

uk terror alert | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து முன் எச்சரிக்கை..!

  • May 1, 2026 - 10:42 AM
  • 0 Comments

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30.04.2026) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் (Dan Jarvis) கூறுகையில், இந்த அச்சுறுத்தல் மட்ட உயர்வு லண்டன் தாக்குதலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் […]

workers day | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்..!

  • May 1, 2026 - 09:48 AM
  • 0 Comments

01.05.2026 இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். 1886 ஆம் ஆண்டு மே […]

sl weather today 7 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 1, 2026 - 09:36 AM
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01.05.2026) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய […]

gunawardena verdict delay | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சரண குணவர்தனவிற்கு எதிரான ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

  • Apr 30, 2026 - 01:19 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (30.04.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் அவர்களினால் அறிவிக்கப்படவிருந்தது. எவ்வாறாயினும், இந்த வழக்குகளின் தீர்ப்பு மே மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். […]

ambassador meeting defense | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இத்தாலிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்..!

  • Apr 30, 2026 - 01:14 PM
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார். இங்கு பாதுகாப்புச் செயலாளரால் புதிய தூதுவர் மிகவும் உஷ்ணமாக வரவேற்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியமான இருதரப்பு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் […]

nainativu restoration fund | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவு சமுத்திர தேவாவை புனரமைக்க 2.614 மில்லியன் ஒதுக்கீடு..!

  • Apr 30, 2026 - 10:50 AM
  • 0 Comments

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதே அதிகாரிகளுக்கு அவ்வாறு பணித்துள்ளார். குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த நெடுந்தீவு பல நோக்கு […]

oil price 120 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

120 டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெயின் விலை..!

  • Apr 30, 2026 - 10:42 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் இந்த அரசியல் பதற்றங்கள் காரணமாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp