e0ae8ae0aeb4e0aeb2e0af8d e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0ae9ae0af8de0ae9ae0aebee0ae9fe0af8de0ae9fe0af81 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தம்மிக மற்றும் அர்ஜுனவிற்கு குற்றப்பத்திரிகை..!

  • Mar 23, 2026 - 12:14 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு இன்று (23.03.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்தது. 2017 – 2018 காலப்பகுதியில், […]

e0aeb5e0af88e0ae95e0af8de0ae95e0af8be0aeb2e0af8d e0aea4e0af80e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0aebf e0ae92 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வைக்கோல் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

  • Mar 23, 2026 - 12:10 PM
  • 0 Comments

வீரவில, கங்கசிறிகம பகுதியில் நபர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ள நிலையில், அந்தத் தீ அருகில் உள்ள ஏனைய வயல் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க முயன்றுள்ளார். அவர் தீயில் சிக்கிப் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0aea8e0af8de0aea4e0aebee0aeb0e0af8d e0ae86e0ae9ae0aebfe0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர்..!

  • Mar 23, 2026 - 11:57 AM
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த அவரை (Masato Kanda) நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விமான நிலையத்தில் வரவேற்றார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் தான் இங்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொடர்பாடல்களை மேம்படுத்துதல் […]

e0ae9ae0aeaee0af82e0ae95 e0ae8ae0ae9fe0ae95e0ae99e0af8de0ae95e0aeb3e0aebfe0aeb2e0af8d e0aeaae0aeb0e0aeb5e0af81e0aeaee0af8d e0ae9a | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்..!

  • Mar 23, 2026 - 10:29 AM
  • 0 Comments

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது போல் அமைந்துள்ள அந்தச் செய்தி, எவ்வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் தரப்பிலிருந்து […]

e0ae9ae0af81e0ae95e0aebee0aea4e0aebee0aeb0e0aeaae0af8d e0aeaae0aebfe0aeb0e0aebfe0aeb5e0aebfe0aea9e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeb5e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்..!

  • Mar 23, 2026 - 10:16 AM
  • 0 Comments

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேலதிகமாக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்குமாறு […]

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeb8e0af8de0aeb0e0af80 e0aeaae0aea4e0af8de0aea4e0aebfe0aeb0e0ae95e0aebe | Pathivu News பதிவு தரிசனம் உள்ளூர் புதியவை

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..!

  • Mar 23, 2026 - 10:07 AM
  • 0 Comments

தெட்ஷணகைலாசம் எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவத் திருவிழா நேற்றைய தினம் (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. ​கொடியேற்றம் (துவஜாரோகணம்) (22.03.2026) காலை 8.00 மணிக்கு அம்பாளின் திருவருளுடன் இடம்பெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார். ​இரதோற்சவம் (தேர்த்திருவிழா) 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும். ​ 01.04.2026 அன்று உதயத்தில் தீர்த்தோற்ஸவமும், அன்று […]

e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aea8e0aebee0aeafe0ae95e0af8de0ae95e0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebf 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது..!

  • Mar 23, 2026 - 09:57 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் […]

e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0aeb5e0aebee0aeb0e0aebfe0aeb5e0aea9e0aeaee0af8d e0ae85e0aeb0e0af81e0aeb3 | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா..!

  • Mar 23, 2026 - 09:51 AM
  • 0 Comments

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01.04.2026 புதன்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.46மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று தொடர்ந்து 45நாட்கள் மண்டலாபிஷேக பெருவிழாவும் இடம்பெறவுள்ளது. கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட கிரியாரம்ப நிகழ்வு 28/03 சனிக்கிழமை காலை 5மணி முதல் இடம்பெற்று 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மேற்படி கும்பாபிஷேக பெருவிழா சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்,சிவஸ்ரீ செ.பரமானந்தக்குருக்கள் ஆகியோரின் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebee0aea9e0aebfe0aeb2 10 | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 23, 2026 - 09:33 AM
  • 0 Comments

23.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

e0ae95e0aebee0aea4e0af8de0aea4e0aebee0aea9e0af8de0ae95e0af81e0ae9fe0aebf e0ae95e0ae9fe0aeb1e0af8de0ae95e0aeb0e0af88e0aeafe0aebfe0aeb2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை..!

  • Mar 20, 2026 - 01:41 PM
  • 0 Comments

இலங்கை வாழ். முஸ்லிம்கள் நாளை (21.03.2026) நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று (20.03.2026) காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊